Feb 9, 2021, 10:54 AM IST
சென்னை டெஸ்டில் இன்று காலை ஆட்டம் தொடங்கிய உடன் இந்திய அணிக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. புஜாரா, சுப்மான் கில் மற்றும் ரகானே ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் இந்தியா தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. Read More