Oct 8, 2020, 10:21 AM IST
இந்திய விமானப்படை தினத்தையொட்டி, பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்திய விமானப் படையின் 88வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று காலையில் காசியாபாத் ஹின்டன் விமானப்படைத் தளத்தில் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. Read More
Oct 8, 2018, 09:48 AM IST
இந்திய விமானப்படையின் 86-வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. Read More