Jan 8, 2019, 18:16 PM IST
இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தின் ஆற்றல், பயன்பாடு, வாய்ப்பு வளம், மற்றும் சேவைகள் பிரிவுக்கு உலகளாவிய அளவில் தலைமை வகித்து வந்த சுதீப் சிங், அப்பணியிலிருந்து விலகியுள்ளார். Read More
Nov 27, 2018, 18:26 PM IST
உயர் திறன் தேவைப்படும் பணிகளுக்கான இணைப்புப் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பணியாளர்களின் ஊதியத்தை இருமடங்கு அதிகரிக்கும் திட்டத்தை இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Read More
Sep 11, 2018, 16:30 PM IST
பணி நேரத்தை விட அதிக மணி நேரங்கள் வேலை வாங்கி விட்டு, அதற்கான ஊதியத்தை தர மறுப்பதாக இன்போசிஸ் நிறுவனம் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்க தொழிலாளர் புலனாய்வு துறை இது குறித்து விசாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. Read More
Aug 20, 2018, 10:09 AM IST
இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸின் தலைமை நிதி அதிகாரி எம்.டி. ரங்கநாத் பதவி விலகியுள்ளார். Read More
Aug 14, 2018, 18:38 PM IST
கொல்கத்தாவில் பெங்கால் சிலிக்கான் பள்ளத்தாக்கில் 50 ஏக்கர் பரப்பில் மேம்பாட்டு மையம் அமைக்க இருப்பதாக இன்போசிஸ் அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டப் பணிகளுக்கென  100 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. Read More
Jul 24, 2018, 23:03 PM IST
அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது அதிகரித்திருப்பது வேலைகளை தாமதப்படுத்துவதுடன், செலவுகளை அதிகரிக்கும் என்று இன்போசிஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.  Read More
Jun 13, 2018, 20:28 PM IST
இன்போசிஸ் நிறுவனத்தின் செயல் துணை தலைவர் பதவியிலிருந்து சங்கீதா சிங் விலகியுள்ளார். Read More
Apr 28, 2018, 02:50 AM IST
இன்போசிஸ் 245 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டத்தை 141 ஏக்கர் நிலப்பரப்பில் அமெரிக்காவின் இண்டியானாபொலிஸில் ஆரம்பிக்கவுள்ளது, Read More