Oct 31, 2020, 19:40 PM IST
முதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகரான சர் சீன் கானரி இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90. 1962-ல் வெளியான முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான டாக்டர் நோ வில் இவர் தான் பான்ட் ஆக வருவார்.ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 1962-ல் தான் முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் வெளியானது. Read More
Oct 26, 2020, 10:30 AM IST
அந்தக் காலத்தில் வெளியான திருவிளையாடல் படத்தில் நடிகர் சிவாஜி விறகு வியாபாரியாக நடிப்பார். தலையில் விறகு சுமந்து தெருத் தெருவாக நடந்து விறகு வாங்கலையோ விறகு, ஒரு விறகு அடுப்புல வெச்சா ஜவ்வாது வாசனை, இன்னொரு விறகு அடுப்புல வச்சா சாம்பிராணி வாசனை என்பார். Read More
Oct 5, 2020, 16:59 PM IST
ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் நிறைந்திருக்கின்றனர். அதைவிட அப்பா டக்கர் படமெல்லாம் தற்போதுள்ள நவீன டிஜிட்டல் கால கட்டத்தில் வெளிவந்தாலும் ஜேம்ஸ் பாண்ட் கோடையை யாரும் தகர்க்க முடியவில்லை. Read More
Oct 6, 2019, 16:41 PM IST
குவான்டம் ஆப் சோலஸ், ஸ்கை ஃபால், ஸ்பெக்டர், லோகன் லக்கி என 4 ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்திருப்பவர் டேனியல் கிரேக். ஸ்பெக்டர் படத்துக்கு பிறகே ஜேம்ஸ்பாண்டாக நடிக்க மாட்டேன் என்று விலக முடிவு செய்தார். ஆனாலும் அவரை விடாமல் பிடித்து அடுத்து 2 படங்கள் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க வைத்தனர். அவர் நடித்து வந்த புதிய படம் நோ டைம் டு டை. Read More
Apr 9, 2019, 19:08 PM IST
மார்வெல் உலகின் தோர் நடிகரான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஜேம்ஸ்பாண்டாக நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். Read More