Jan 11, 2021, 09:54 AM IST
கொரோனா பரவல் காரணமாகப் பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் நேற்று தன்னுடைய 81வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கொல்லூர் மூகாம்பிகா தேவி கோவிலுக்கு வரவில்லை. ஆனாலும் அமெரிக்காவில் இருந்தபடியே அவர் ஆன்லைனில் பக்தி இசைக் கச்சேரி நடத்தி அனைவரையும் நெகிழ வைத்தார். Read More