Sep 11, 2020, 16:07 PM IST
பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு டைரக்டரும், நடிகருமான அனுராக் கஷ்யப்பும், ஸ்டேன்ட் அப் காமெடியன் குனால் கம்ராவும் சேர்ந்து பிரேம் போட்ட செருப்புகளைப் பரிசாகக் கொடுக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More