Oct 23, 2020, 12:58 PM IST
ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்றால் 3 மாதத்திற்கு லைசென்சை ரத்து செய்யக் கேரள அரசு தீர்மானித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எவ்வளவு தான் அபராதம் விதித்தாலும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் எண்ணிக்கை குறையவில்லை. Read More