Dec 11, 2018, 09:03 AM IST
"எனக்கு இந்த டாக்டர்தான் ஆப்ரேஷன் செய்தார்," என்று இனி நாம் யாரையும் சுட்டிக்காட்ட முடியாது. "இந்த டாக்டரம்மா கையால தான் நீ பிறந்தே," என்று பிள்ளைகளிடம் கூறவும் இயலாது. ஆம், அறுவை சிகிச்சைகளை இனி இயந்திர மனிதர்களான ரோபோக்களே செய்ய முடியும் என்று பிரிட்டன் மருத்துவ ஆணையம் ஒன்று கூறியுள்ளது. Read More