Dec 24, 2020, 10:48 AM IST
வெளிப்புற படப்பிடிப்புக்குச் சென்றால் நடிகர், நடிகைகளுக்கு கேரவேன் எனப்படும் ஏசி வசதி மேக் அப் மற்றும் டாய்லெட் வசதிகளுடன் கூடிய வாகனம் கண்டிப்பாகத் தேவை. எளிய வசதி முதல் ஆடம்பர வசதிகள் கொண்ட வாகனம் வரை இதற்காக வரவழைத்து நடிகர், நடிகைகளின் மார்கெட்டுக்கு ஏற்ப ஒதுக்கி தரப்படுகிறது. Read More
Nov 20, 2020, 14:54 PM IST
நடிகை சாய் பல்லவி தமிழில் மாரி 2, என் ஜி கே என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக ஆட்டோ டிரைவர் வேடத்தில் சாய் பல்லவி நடித்தார். இப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பாடலுக்கு தனுஷுடன் டஃப் பைட் கொடுத்து நடனம் ஆடியிருந்தார் சாய் பல்லவி. Read More
Dec 5, 2018, 17:44 PM IST
டொவினோ தாமஸ் வில்லனாக நடித்துள்ள மாரி 2 மற்றும் ஹீரோவாக நடித்துள்ள எண்டே உம்மாண்ட பேரு என்ற மலையாள படமும் ஒரே நாளில் ரிலீசாகயிருக்கிறது. Read More
Dec 4, 2018, 18:29 PM IST
தனுஷின் மாரி 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்தது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்க மூன்று சங்கங்கள் ஆலோசனை. Read More