Dec 7, 2019, 18:59 PM IST
தனுஷ், சாய் பல்லவி நடித்த படம் மாரி 2. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தில் ஹேய் கோலி சோடாவே என்று தொடங்கும் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் பாடகி திஹி உடன் இணைந்து பாடியிருந்தார். தனுஷ், சாய்பல்லவி நடனம் ஆடி அசத்தியிருந் தனர். Read More
Dec 21, 2018, 09:50 AM IST
ரசிகர்களை மட்டுமில்ல தனுஷையும் வச்சு செய் செய்னு செஞ்சுருக்காரு இயக்குநர் பாலாஜி மோகன். Read More
Dec 20, 2018, 16:28 PM IST
தனுஷின் மாரி 2 படத்தின் காமெடி நடிகர்களான ரோபோ சங்கர் மற்றும் வினோத்தின் காமெடி புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Dec 18, 2018, 18:28 PM IST
மாரி2 படத்தின் பிரஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரோபோ சங்கர் சாய் பல்லவிக்கு ‘பொம்பள தல’ என்ற பட்டம் சூட்டினார். Read More
Dec 10, 2018, 18:35 PM IST
மாரி 2 படத்தில் இளையராஜா பாடியுள்ள வானம் பொழியாமா பாடல் ரிலிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. Read More
Dec 8, 2018, 12:16 PM IST
யுவன் ஷங்கர் ராஜா பாடல் வரிகளில் உருவாகியுள்ள மாரி 2 படத்தின் மாரி கெத்து பாடலை தற்போது தனுஷ் வெளியிட்டார். Read More
Dec 8, 2018, 10:43 AM IST
மாரி 2 படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ள நிலையில், அதன் கோலி வெர்ஷன் வைரலாகியுள்ளது. Read More
Dec 5, 2018, 12:58 PM IST
தனுஷின் மாரி 2 படத்தின் மாஸ் காட்டும் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது. Read More