Dec 28, 2020, 20:04 PM IST
தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு எதிரான வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தி வந்த மன்சூர் அலிகான் தற்போது பிஸியான காமெடியனாக நடித்து வருகிறார். Read More
Oct 21, 2020, 12:19 PM IST
பரிசு கிடைக்கவில்லை எனக்கருதி துண்டு துண்டாகக் கிழித்து வீசிய லாட்டரிக்கு 5 லட்சம் பரிசு கிடைத்தது. கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த மன்சூர் அலி என்ற ஆட்டோ டிரைவர் தான் அந்த துரதிர்ஷ்டசாலி ஆவார். துண்டு துண்டான லாட்டரி சீட்டுகளைப் பொறுக்கி எடுத்து பரிசை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் மன்சூர் அலி Read More
Sep 13, 2020, 11:01 AM IST
வில்லன் காமெடி நடிகர்கள் போட்டொ ஷூட், நாசர், மன்சூர் அலிகான், மனோபாலா, Read More
Mar 25, 2019, 04:45 AM IST
திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், குப்பை வண்டி ஒட்டியும், வீதிகளைத் தூய்மை செய்தும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். Read More
Mar 22, 2019, 03:23 AM IST
நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் நடிகர் மன்சூர் அலிகான். Read More
Jan 2, 2019, 16:00 PM IST
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டிருக்கிறது. திமுக, அதிமுக, அமமுகவில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என்பது குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. Read More
Jun 28, 2018, 22:37 PM IST
பசுமை வழிச்சாலைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். Read More