Aug 3, 2019, 11:06 AM IST
சாமான்யர்களின் மருத்துவக் கனவுக்கு சாவுமணி அடிப்பது போல் அடுத்து ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மருத்துவக் கல்வி இயக்குநரகம். அட்மிஷன் பெற்றுவிட்டு படிப்பை தொடர முடியாவிட்டால் ரூ .10 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்ற புதிய அறிவிப்பு வெளியாகி, மாணவர்களுக்கு மேலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். Read More
Aug 18, 2018, 17:12 PM IST
நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாத 700 மருத்துவபடிப்பு இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். Read More
Jul 21, 2018, 18:59 PM IST
மருத்துவப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்த அட்டவணை ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. Read More