Jun 24, 2019, 18:15 PM IST
தமிழக எல்லையில் இருந்து 3.90 கிலோ மீட்டர் தூரத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. அங்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு இன்று கர்நாடக அரசின் பொதுப்ணித்துறை தலைமைப் பொறியாளர் விண்ணப்பித்துள்ளார். Read More
Nov 29, 2018, 12:25 PM IST
மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி டிசம்பர் 4-ந் தேதி திருச்சியில் அனைத்து கட்சியினர் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More
Sep 6, 2018, 09:59 AM IST
மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு தமிழகத்தின் ஒப்புதலை பெற தேவையில்லை என்று கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். Read More
Aug 28, 2018, 14:33 PM IST
ஒரு ஆண்டில் தர வேண்டிய காவிரி தண்ணீரை மூன்று மாதத்தில் தந்து விட்டோம். எனவே, வரும் காலத்தில் மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது. Read More