Sep 1, 2020, 16:08 PM IST
பாலிவுட்டில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்தார். இது பாலிவுட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கன்னட திரையுலகில் போதைப் பொருள் பயன்படுத்ப்படுத்துவதாக போலீ ஸுக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை தொடங்கி உள்ளது. Read More