Oct 10, 2020, 11:24 AM IST
இந்தி திணிக்கும் முயற்சி காலம் காலமாக நடந்து வருகிறது. அதற்கு தமிழகத்திலும் மற்ற சில மாநிலங்களிலும் எதிர்ப்பு எழுந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் இயக்குனர் வெற்றி மாறன் அளித்த பேட்டியில் தனக்கு இந்தி தெரியாது என்று சொன்னதால் டெல்லி விமான நிலையத்தில் அதிகாரி ஒருவரால் அவமதிக்கப்பட்டேன். Read More