Aug 3, 2020, 18:55 PM IST
டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர் ரோஹித் சரோஹாவுடன் பிராச்சிக்குத் திருமணம் நடக்கிறது. சமீபத்தில் தனது படத்தை வெளியிட்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி திருமணம் செய்து கொள்வதாக பிராச்சி உறுதிப்படுத்தினார். பிராச்சியும் ரோஹித்தும் கடந்த 7 வருடமாக டேட்டிங் செய்ததாகக் கூறப்படுகிறது. Read More
Oct 15, 2019, 19:11 PM IST
மம்முட்டி நடிக்கும் புதியபடம் மாமாங்கம் மலையாளம், தமிழ், தெலுங்கு உட்பட பல மொழி களில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை எம். பத்மகுமார் இயக்குகிறார். இவர் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டானஜோசஃப் பட இயக்குனர். Read More