Feb 6, 2019, 13:55 PM IST
நீதிமன்ற நடவடிக்கைகளை பொதுவெளியில் விமர்சித்ததாக மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் மீது மத்திய அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. பிரசாந்த் பூஷன் விமர்சனம் செய்ததைக் கண்டித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பினர். Read More