Apr 20, 2019, 11:09 AM IST
பொன்னமராவதி சம்பவத்தால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க இன்று ஒருநாள் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். Read More
Apr 20, 2019, 08:46 AM IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 10, 2018, 12:38 PM IST
புதுக்கோட்டை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து பெண் உள்பட இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 28, 2018, 13:06 PM IST
புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் சப்பாத்தி சமைத்து கொடுத்து அசத்தியுள்ளார். Read More
Nov 27, 2018, 12:59 PM IST
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை பார்வையிட்ட வைகோ விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் திறந்த வேனில் நின்று பேசினார். Read More
Feb 22, 2018, 09:11 AM IST
20 kg of smuggling gold seized and two arrested in pudhukottai Read More