Jan 5, 2019, 20:45 PM IST
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான பைல்கள் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் படுக்கை அறையில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். எனவே மனோகர் பாரிக்கருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதிக்கு கோவா மாநில காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. Read More