Sep 17, 2020, 14:41 PM IST
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை மரண வழக்கு பல்வேறு திருப்பங்களை கடந்துகொண்டிருக்கிறது. அவருக்குக் காதல் நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை மருந்து கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாகப் புகார் அளிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது . Read More