Jan 29, 2021, 15:06 PM IST
ஆந்திரா, தெலங்கானாவில் சங்கராந்தி சிறப்பு திரைப்படமாக வெளியாகி பம்பர் ஹிட் டடித்தது “க்ராக்” தெலுங்கு திரைப்படம். இதில் ரவிதேஜா, ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்திருந்தனர். Read More
Dec 8, 2020, 11:03 AM IST
நடிகை ஸ்ருதி ஹாசன் கொரோனா ஊரடங்கில் தனி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடன் செல்ல பூனை குட்டி மட்டுமே இருந்தது. அதனுடன் விளையாடி பொழுதைக் கழித்ததுடன் இசை பயிற்சி செய்தும், பாடல் ஆல்பத்துக்காக பாடல் எழுதியும் இசை கம்போஸ் செய்தும் நேரத்தைச் செலவழித்தார். Read More