Nov 17, 2020, 14:31 PM IST
சில மாதங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பான வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. பாலிவுட் பிரபலம் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 40 பேர்களிடம் வரை இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றுள்ளது. Read More
Oct 10, 2020, 19:22 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு ஒரு முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியானது. இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. Read More
Aug 27, 2020, 13:45 PM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி வெளியானது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்த நிலையில் பலவேறு திருப்பங்கள் ஏற்பட்டது. Read More