Dec 19, 2020, 13:05 PM IST
பிகினி ஷூட் மேஷ்-அப் ஒன்று கடந்த சில மாதங்களாக இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பல பிரபலங்கள் கூட இந்த பாடலை வேடிக்கையாக பகிர்ந்து கொள்கின்றனர். நடிகை டாப்ஸி, யஷ்ராஜ் முகத்தேவின் பிக்ஜினி ஷூட் மாஷப்பை பார்த்து அதைத் தனது சகோதரிகளுடன் சேர்ந்து நடித்தார். Read More