Oct 19, 2020, 14:28 PM IST
சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் உட்கட்சி பூசல் காரணமாகக் கணக்கு அமைச்சரே கொலை மிரட்டல் விடுக்கிறார் எனப் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனைக் கூட்டம் சாத்தூரில் நடைபெற்றது. Read More