Dec 28, 2018, 19:00 PM IST
எச்ஐவி பாதிப்பு ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவியை தொடர்ந்து மஞ்சள் காமாலை பாதிப்பும் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். Read More
Dec 27, 2018, 16:24 PM IST
'விருதுநகர், சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார். 'முதல் நடவடிக்கையே அவர் மீதுதான் எடுக்கப்பட வேண்டும்' என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள். Read More