Dec 13, 2018, 10:00 AM IST
சபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரத்தால் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவை மேலும் 4 நாட்கள் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அங்கு 3ம் கட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. Read More