Feb 3, 2021, 11:04 AM IST
கடந்த 2014ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது சர்வதேச சந்தையில் கச்சா விலை இப்போதை விட அதிகமாக இருந்தது. Read More
Oct 9, 2020, 16:35 PM IST
உலகத்திலேயே இட்லி மாதிரி மோசமான உணவு வேறு எதுவும் கிடையாது என்று கிண்டலடித்த இங்கிலாந்தைச் சேர்ந்தவருக்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் எம்பி சசி தரூர்.தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உட்படத் தென் மாநில மக்களுக்குத் தவிர்க்க முடியாத ஒரு உணவு என்றால் அது இட்லி தான். Read More
Sep 23, 2020, 18:01 PM IST
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியான என் டிஏவுக்கு நோ டேட்டா அவைலபிள் என்று புதிய அர்த்தம் கூறுகிறார் காங்கிரஸ் எம்பி சசி தரூர்.காங்கிரஸ் எம்பியான சசிதரூர் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையான விஷயங்களை எடுத்துப் போட்டுப் பரபரப்பைக் கிளப்புவது வழக்கம். Read More
Nov 25, 2019, 14:53 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர்கள் சசிதரூர், மணீஷ் திவாரி ஆகியோர் இன்று சந்தித்து பேசினர். Read More
Jul 24, 2019, 13:03 PM IST
கர்நாடகாவில் கால்நடைகள் ஏலத்தை பாஜக வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் விமர்சித்துள்ளார். Read More
Apr 15, 2019, 00:00 AM IST
துலாபாரத்தின் போது திராசு உடைந்து, தலையில் விழுந்ததால் சசி தரூர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். Read More
Jul 3, 2018, 14:12 PM IST
சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் முன் ஜாமின் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சசி தரூர் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். Read More