Oct 26, 2020, 12:39 PM IST
மலேசியாவில் கொரானா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில் அதைக் கட்டுப்படுத்த நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்க வேண்டும், நாடாளுமன்றத்தைத் தற்காலிகமாக ரத்து செய்யலாம் என்று பிரதமர் யாசின் மலேசியா அரசாரான சுல்தான் அப்துல்லாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். Read More
Sep 29, 2020, 15:23 PM IST
திரைப்பட பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து அம்பறாத்தூணி என்ற பெயரில் 15 மனிதர்கள் பற்றி 15 சிறுகதைகள் எழுதி உள்ளார். வரும் அக்டோபர் 03ம் தேதி வெளியாகிறது. இதற்காக அவர் நூற்றாண்டுகளுக்கு முந்தைய தேடல்களை மேற்கொண்டார். Read More
Sep 26, 2019, 17:10 PM IST
சுல்தான் என பெயரிடப்பட்டுள்ளதால், இந்து கோவிலில் படத்தை படமாக்க சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததற்கு ட்ரீம் வாரியர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. Read More
Apr 19, 2019, 11:59 AM IST
நம்மூரில், ‘ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது’ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதைப் போல, மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான மேனகா காந்திக்கு எதையாவது ஏடாகூடமாக பேசவில்லை என்றால் தூக்கம் வராது. உத்தரபிரதேச மாநிலம், சுல்தான்பூரில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடும் மேனகா காந்தி, அங்கு கடந்த வாரம் பிரச்சாரம் செய்த போது, ‘‘முஸ்லிம்கள் எனக்கு வாக்களித்தால்தான் என்னிடம் எந்த உதவியும் கேட்டு வரலாம். ஓட்டு போடாமல் என்னிடம் எந்த வேலையையும் எதிர்பார்த்து வரக் கூடாது&am Read More
Feb 17, 2019, 15:40 PM IST
காஷ்மீரின் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என இந்தியா விடுத்த வேண்டுகோளை நிராகரித்து, அந்நாட்டுக்கு சவூதி இளவரசர் இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு 10 பில்லியன் டாலர் நிதி உதவியும் வழங்குகிறது சவூதி அரேபியா. Read More