Apr 8, 2021, 17:55 PM IST
சீனா தனது அண்டை நாடுகளுடன் ஆதிக்கத்தை பரப்பி வருகிறது. அண்டை நாடுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர துடித்துகொண்டிருக்கிறது. Read More
Aug 31, 2020, 14:20 PM IST
தைவான் நாட்டு மக்களுக்குப் பட்டம் பறக்க விடுவது என்றால் அலாதி பிரியம். இதனால் இங்கு அடிக்கடி பட்டம் பறக்க விடும் திருவிழா நடத்தப்படுவது உண்டு. இந்நிலையில் நேற்று இங்குள்ள நான்லியாவ் கடற்கரையில் பட்டம் திருவிழா நடைபெற்றது. இதைப் பார்ப்பதற்காகக் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கடற்கரையில் திரண்டனர் Read More
Apr 10, 2019, 17:13 PM IST
வைரலாகும் இந்த வீடியோ, ஏதோ ஒரு பேய் படத்தின் காட்சியல்ல.. உண்மையிலையே தைவான் நாட்டை சேர்ந்த ’ஹி’ எனப்படும் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையான சம்பவம் தான். ஆனால், மருத்துவர்களின் சாதுர்யத்தால், தற்போது அவர், தனது 80% பார்வைத் திறனை மீட்டுள்ளார். Read More
Aug 13, 2018, 17:56 PM IST
ஆப்பிரிக்க நாடானா கென்யாவில் ரிஃப்ட் பள்ளத்தாக்கு உள்ளது. அங்கு சனிக்கிழமை மாலை, புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலா பயணி ஒருவரை நீர் யானை தாக்கியது. அதில் அவர் பலியானார். மற்றொருவர் காயமுற்றார். Read More