Feb 2, 2021, 09:58 AM IST
தமிழ்நாடு சட்டசபை இன்று(பிப்.2) காலை 11 மணிக்கு கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி, வரும் மே மாதத்துடன் முடிகிறது. Read More