Jan 1, 2021, 16:07 PM IST
திரைப்பட நடிகைகள் அழகாக, ஷேப்பாக இருக்க வேண்டும் என்று கூறுவதுண்டு. அவ்வளவு அழகாகவும், ஷேப்பாகவும் இருக்கும் பல நடிகைகள் போதிய திறமை இல்லாததால் ஹீரோயினாக நிலைக்க முடியவில்லை. Read More