Dec 29, 2018, 11:47 AM IST
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் ட்விட்டரில் அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். Read More
Dec 24, 2018, 14:20 PM IST
லோக்சபா தேர்தல் நெருங்குவதால் ஒட்டுமொத்த இந்திய அரசியல் களமே பரபரத்துக் கிடக்கும் போது விஜயகாந்த், கமல், ரஜினி, திருநாவுக்கரசர், ஆகியோர் நீ...ண்ட வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளது ஏன்? என்ற கேள்வி தமிழக அரசியல் களத்தில் சூடு பறக்கிறது. Read More
Dec 19, 2018, 09:53 AM IST
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வரும் விஜயகாந்த், தனது 2ம் கட்ட சிகிச்சைக்காக நேற்று அமெரிக்கா சென்றார். Read More
Dec 14, 2018, 14:21 PM IST
உடல்நலம் பாதிக்கப்பட்டு வரும் விஜயகாந்த் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். Read More