Feb 19, 2021, 13:25 PM IST
மேற்குவங்கத்தில் திரிணாமுல் தலைவர்கள் தொடர்புடைய நிலக்கரி ஊழல் வழக்கில் 13 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர். Read More
Dec 19, 2020, 14:00 PM IST
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும் வேளையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக அம்மாநிலத்திற்குச் சென்றிருக்கிறார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Dec 11, 2020, 13:57 PM IST
மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக மத்திய அரசுக்கு அம்மாநில கவர்னர் அறிக்கை அனுப்பியுள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. Read More