Apr 25, 2019, 13:11 PM IST
டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ரக விமானத்தில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது. இதனால் போயிங் நிறுவனத்தின் விமான தயாரிப்புகள் குறித்த சர்ச்சை மேலும் அதிகரித்துள்ளது Read More
Mar 8, 2019, 09:59 AM IST
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விமான நிறுவனங்கள், முழுவதும் பெண்களால் மட்டுமே விமான சேவைகளை இன்று இயக்கி வருகின்றன. Read More