Oct 28, 2020, 17:12 PM IST
குமரி மாவட்டம் கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுமியை காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரியவந்தது Read More
Oct 21, 2020, 21:16 PM IST
சிவில் சர்வீஸ் தேர்வில் 286-வது இடத்தை வென்ற மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கப்படாதது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 7, 2020, 21:05 PM IST
ஆணுக்கு 21 பெண்ணுக்கு 18..... இதுதான் இந்தியாவில் திருமண வயது ஆகும். இந்த வயதுக்கு குறைவாக திருமணம் செய்தால் தண்டனை உறுதி. Read More
May 30, 2019, 13:20 PM IST
‘நேசமணிக்கு பிரார்த்தனை செய்வோம் என்ற ஹேஸ்டேக் குறித்து எனக்கு எதுவும் தெரியாதய்யா... என் மாமியார் இறந்த சோகத்துல இருக்கிறேன், என்னை விட்டுடுங்க சார்...’’ என்று வடிவேலு உருக்கமாக கூறியிருக்கிறார். Read More
Mar 26, 2019, 14:50 PM IST
தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் மறுக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டது. Read More
Mar 23, 2019, 08:15 AM IST
இதோ, அதோ என இழுபறியாக இருந்த காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை நள்ளிரவில் வெளியிட்டது அக்கட்சி மேலிடம் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் சிவகங்கை தொகுதிக்கு இன்னும் இழுபறி நீடிக்கிறது. Read More
Aug 30, 2018, 15:57 PM IST
தன் அரசாங்கத்தை பற்றிய நேர்மறை செய்திகள் மக்களிடம் சென்று சேர்வதை தடை கூகுள் செய்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். அந்தக் கருத்தை கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது. Read More
Jul 30, 2018, 18:54 PM IST
ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் ஒருவர் செய்யும் பதிவின் அடிப்படையில் பல்வேறு நாடுகள், விசா வழங்க மறுத்து வருகின்றன. Read More
May 17, 2018, 20:46 PM IST
அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டனிலும் மறுக்கப்படுகிறதா விசா? Read More
May 3, 2018, 19:36 PM IST
the right to work and live in britain is denied to non europeans by the UK court Read More