Dec 22, 2020, 09:50 AM IST
சோம்நாத் சிவன் கோயிலில் 1400 தங்கக் கலசம் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சோம்நாத் சிவன் கோயில் உள்ளது. 12 ஜோதிர்லிங்கங்களில் முதலாவது லிங்கம் இங்குள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோயில், நாடு சுதந்திரமடைவதற்கு முன்பு அன்னியர்களால் இடிக்கப்பட்டது. Read More