Jun 7, 2019, 09:35 AM IST
‘நாங்கள் வெற்றி பெற்றால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சொல்லி தி.மு.க.வினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்போது என்ன செய்யப் போகிறார்கள்’’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் Read More
May 22, 2019, 13:28 PM IST
கர்நாடகாவில் உள்ள பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் கோதண்டராம சுவாமி கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரே கல்லில் ஆன சுமார் 64 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலையும், ஆதிசேஷன் சிலை மற்றும் பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, திருவண்ணாமலை அருகே பெரிய பாறாங்கல் தேர்வு செய்யப்பட்டு, சிலை தயாரிக்கபட்டது. அந்த சிலை நீண்ட பெரிய லாரியில் ஏற்றப்பட்டு கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக கொண்டு செல்லப்பட்டது Read More