Dec 31, 2020, 10:43 AM IST
நாளை 2021 புத்தாண்டு பிறக்கிறது. இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என்பது தான் எல்லோருடைய எண்ணமாக இருக்கிறது. 2020ம் ஆண்டு கொரோனா பாதித்த ஆண்டாக முடிந்ததில் பல இழப்புகளை மக்களும் திரையுலகினரும் சந்தித்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்துக்குப் பல திரையுலக நட்சத்திரங்கள் தயாராகிவிட்டனர் Read More