Jun 22, 2019, 10:56 AM IST
சென்னை பல்லாவரம் 8 -வது வார்டு அதிமுக வட்ட செயலாளராக இருப்பவர் விஜயகுமார். தனது வார்டுக்குட்பட்ட சுந்தரேசன் தெருவில் விஜயகுமார் நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளது. வெட்டுகாயங்களுடன் உயிருக்கு போராடிய விஜயகுமாரை மீட்டு பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் Read More
Aug 29, 2018, 21:00 PM IST
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் காஞ்சிபுரம் மாவட்டம் ஈசா பல்லாவரத்தில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. Read More