Dec 6, 2018, 11:09 AM IST
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார் பேரறிவாளன். மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ விசாரித்த வழக்கு எனக் கூறி, விடுதலையை தாமதப்படுத்தி வருகிறது மத்திய அரசு. அப்படியானால் சஞ்சய் தத்தை மட்டும் எப்படி விடுதலை செய்தீர்கள் என புனேவில் உள்ள எரவாடா சிறைக்குத் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் மனு அனுப்பினார் பேரறிவாளன். Read More