Sep 8, 2018, 18:18 PM IST
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இன்றி கல்வி தரம் சீரழிந்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 3, 2018, 09:45 AM IST
நெல் கொள்முதல் நிலையங்களை மாநில அரசே சொந்த செலவில் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 19, 2018, 16:31 PM IST
காவிரி ஆறு உடைந்து தண்ணீர் புகுந்துள்ளது கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்மான்மையினருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை தமிழக அரசு செய்து தரப்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Aug 10, 2018, 17:26 PM IST
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்தின் தூதர் போல் மத்திய அரசு செயல்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். Read More
Aug 9, 2018, 14:42 PM IST
அரசு மீன்வளக் கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பறிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 6, 2018, 15:02 PM IST
தனியார் துறை இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 1, 2018, 23:50 PM IST
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அவதூறாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசுவதை கைவிடுவதுடன், அவர்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Jul 27, 2018, 18:00 PM IST
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா காண வேண்டும் என்றும் மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். Read More
Jul 20, 2018, 20:56 PM IST
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நீதி தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Apr 22, 2018, 18:31 PM IST
பதவியை காப்பாற்ற பாஜக அலுவலக தூண்களின் கால்களில் விழக் கூடாது - ராமதாஸ் Read More