Oct 8, 2019, 16:24 PM IST
நடிகை இலியானா திரையுலகில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். இதற்காக தனது காதலன் ஆன்ட்ரு நிபோன் உடன் பிரேக் அப் செய்துகொண்டார். உடல் அழகையும் ஸ்லிம்மாக்கி வருகிறார். Read More