Aug 5, 2019, 09:18 AM IST
மே.இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை வென்று இந்தியா சாதித்தது. ரோகித் சர்மாவின் (67) அதிரடியால் இந்தியா 167 ரன்களை குவிக்க, தொடர்ந்து மே.இ.தீவுகள் அணி ஆடிய போது மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. Read More