Aug 23, 2019, 22:48 PM IST
தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளதால், கோவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கமாண்டோ படை வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். பிரபல ஷாப்பிங் மாலில் கமாண்டோ படையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு வீரர்கள் நீண்ட நேரமாக சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Read More