Mar 1, 2019, 09:08 AM IST
சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனின் மகனை பற்றிய தகவல் தருவோருக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. Read More
Feb 14, 2019, 10:09 AM IST
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு உற்சாக வரவேற்பளிக்க தேமுதிக தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். Read More
Feb 6, 2019, 18:47 PM IST
ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. இன்னைக்கு நாம அமெரிக்கா ஸ்பெஷல் ஜம்போ ஷ்ரிம்ப் (இறால்) மசாலா ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கப் போறோம்.. Read More
Feb 2, 2019, 18:51 PM IST
வரலாறு காணாத உறைய வைக்கும் பனியால் அமெரிக்காவின் பெரும் பகுதி உறைந்து போய் கிடக்கிறது. Read More
Feb 2, 2019, 13:34 PM IST
போலி விசாவில் குடியேறியவர்களை அமெரிக்க போலீஸ் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு உதவி செய்ய அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் 24 மணிநேர சேவை மையத்தை திறந்துள்ளது. Read More
Jan 30, 2019, 10:38 AM IST
தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமைப்படுத்தும் வகையில் ஜனவரி முழுவதும் தமிழ் மொழி, மற்றும் கலாச்சார மாத மாக அனுசரிக்கப்படும் என அமெரிக்காவின் வடக்கு கரோலினா ஆளுநர் பிரகடனம் செய்துள்ளார். Read More
Jan 25, 2019, 15:37 PM IST
வெனிசூலா நாட்டில் அதிபர் மதுரோவுக்கு எதிரான கிளர்ச்சியை அடக்க ராணுவம் களமிறங்கியுள்ளது. தற்காலிக பிரதமராக பிரகடனம் செய்து கொண்ட கெய்டோவுக்கு ஆதரவளிப்பதையும், உள்நாட்டு பிரச்னையில் அமெரிக்கா தலையிடுவதற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More