அமெரிக்காவில் இந்திய சுதந்திர தினம்: கமல், ஸ்ருதிஹாசன் பங்கேற்பு

இந்தியா சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் நிறைவடைந்து வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 72வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை ஆண்டு தோறும் அமெரிக்காவிலும் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த வருடம் இந்தியாவில் இருந்து சென்ற மிகா சிங்க் பாடல்களை பாடி அசத்தி இருந்தார். அந்த வகையில் இந்த வருடம் இந்தியா சார்பில் நடிகர் கமலஹாசனும், அவரின் மகள் ஸ்ருதிஹாசனும் பங்கேற்கிறார்கள்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆண்டு தோறும் நடை பெற்று வரும் இந்திய சுதந்திர தின விழாவின் அணி வகுப்பிலும், அங்கு நடைபெற உள்ள நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார்கள்.
இவர்கள் மட்டுமில்லாது பலதரப்பு முக்கிய பிரபலங்களும் பங்கேற்கவுள்ளார்கள். கூடுதல் தகவலாக மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்டும் கலந்துகொள்ள உள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds