Jul 30, 2018, 21:04 PM IST
நிலம் பறிக்கப்படுவதை தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதால் பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Jul 27, 2018, 18:00 PM IST
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா காண வேண்டும் என்றும் மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். Read More
Jul 23, 2018, 12:57 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான அழுத்தங்களுக்கு அரசு பணிந்து விடக்கூடாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   Read More
Jul 21, 2018, 15:53 PM IST
வேலை நிறுத்தம் போராட்டத்தை முடிவு கொண்டு வர லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் பேச வேண்டும் Read More
Jul 20, 2018, 20:56 PM IST
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நீதி தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Jul 19, 2018, 20:29 PM IST
காவிரியில் தடுப்பணை கட்ட முடியாது என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறியாமை அதிர்ச்சி அளிப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். Read More
Jul 18, 2018, 16:51 PM IST
குட்கா ஊழல் ஆவணங்களை அமலாக்கப் பிரிவிடம் ஒப்படைக்க அரசு மறுப்பது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Jul 17, 2018, 23:21 PM IST
மாற்றுத்திறனாளி சிறுமியை 7 மாதங்களாக வன்கொடுமை செய்த 26 கொடியவர்கள் வாழ தகுதியற்றவர்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jul 15, 2018, 23:54 PM IST
ஒப்பந்த அடிப்படையில் பணி  செய்யும் அனைத்து உதவிப் பேராசிரியர்களுக்கும் அரசு இதே முறையில் சமூக நீதி வழங்க வேண்டும். Read More
Jul 14, 2018, 20:41 PM IST
சேலம் எட்டு வழிச்சாலைக்காக கட்டவிழ்க்கப்படும் அடக்குமுறைகள் அழிவின் தொடக்கம் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். Read More