Apr 29, 2018, 12:45 PM IST
சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது. Read More
Mar 30, 2018, 16:35 PM IST
பப்பாளி பழம், காய், விதைகளின் மருத்துவம் குறித்து பார்ப்போம்.. Read More
Mar 26, 2018, 17:10 PM IST
எலுமிச்சையில் வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும், இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. Read More
Mar 22, 2018, 13:50 PM IST
சுண்டைக்காய் அளவில் வேண்டுமென்றால் சிறியதாக இருக்கலாம். ஆனால் அதன் மருத்துவ குணங்கள் மிகவும் பெரியது. உடலின் பல நோய்களுக்கும் சுண்டக்காய் மருந்தாக பயன்படுகிறது. Read More
Mar 15, 2018, 14:21 PM IST
இளநீருக்கும், தேங்காய் தண்ணீருக்கும் வித்தியாசம் உண்டு.. நாம் இப்போ பார்க்கப்போவது இளநீர் அல்ல தேங்காய் தண்ணீர். தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம். Read More
Mar 12, 2018, 21:13 PM IST
முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும். ஒரு வேளை மாற்றி பயன்படுத்திவிட்டால், அதனால் தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும் Read More
Mar 12, 2018, 11:18 AM IST
Farmers who conducted rally at midnight for the benefit of the students in Maharashtra Read More
Mar 8, 2018, 13:12 PM IST
Benefits of Ginger Read More
Mar 5, 2018, 17:45 PM IST
What are the benefits of eating quenching and fruit? Read More
Feb 27, 2018, 12:14 PM IST
பேரீச்சம் பழத்தின் விதையில் பல்வேறு மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன. சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் டீ.என்.ஏ க்கள் என்பவை பழுதடையாமல் பாதுகாப்பதற்கு மற்றும் பல்வேறு விடயங்களுக்கு இந்த பேரீச்சம் பழ விதைகள் பெரிதும் உதவி புரிகின்றன. Read More