Aug 8, 2018, 08:52 AM IST
சரிந்தது இமயம் மட்டுமில்லை .. எட்டுக் கோடி மக்களின் இதயங்களும்தான்....! Read More
Aug 8, 2018, 08:48 AM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது அங்கு இரு மகன்களுடன் வந்த கவிஞர் வைரமுத்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். Read More
Aug 8, 2018, 07:41 AM IST
சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டது. Read More
Aug 8, 2018, 00:14 AM IST
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல், அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்படும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. Read More
Aug 7, 2018, 23:55 PM IST
தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  Read More
Aug 7, 2018, 23:38 PM IST
ரியார், ராஜாஜிக்கு பிறகு புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர் கருணாநிதியின் இடம் காலியாகவே இருக்கும் என நடிகர் சிவக்குமார் உருக்கம் தெரிவித்துள்ளார். Read More
Aug 7, 2018, 23:05 PM IST
தமிழ்நாடு முதல் அமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா மறைந்ததை அடுத்து, மு. கருணாநிதி முதல் அமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து முறை அவர் தமிழக முதல்வர் நாற்காலியை அலங்கரித்துள்ளார். அவர் முதல்வராக பதவியேற்ற நாள் விவரம் Read More
Aug 7, 2018, 22:38 PM IST
முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. Read More
Aug 7, 2018, 20:48 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. Read More
Aug 7, 2018, 19:50 PM IST
தி.மு.க தலைவர் கருணாநிதி மறைந்ததை தொடர்ந்து, அக்கட்சி கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.  Read More