May 6, 2019, 19:44 PM IST
குத்துச்சண்டை களத்தில் இறங்கிய பாக்சர் மோடியின் முதல் குத்து அவருக்கு பயிற்சி கொடுத்த மூத்த தலைவரான அத்வானிக்குதான் என ராகுல்காந்தி மேடையில் குத்துச்சண்டை வீரர் போல் நடித்துக் காட்டி விமர்சனம் செய்தது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது Read More
May 6, 2019, 08:34 AM IST
அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்திக்கும் வாக்களிக்குமாறு தனது கட்சித் தொண்டர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்துள்ளார் Read More
May 5, 2019, 13:09 PM IST
மறைந்த முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ் காந்தியை ஊழலில் நம்பர் ஒன்னாக திகழ்ந்தவர் என்று பிரதமர் மோடி விமர்சித்தது இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, இறந்து போன என் தந்தையைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமான எண்ணங்களை மனதில் புதைத்துள்ள உங்களுக்கு அவரது ஆன்மா தக்க தண்டனை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று டிவிட்டரில் பதிலளித்துள்ளார் ராகுல் காந்தி. Read More
May 3, 2019, 16:41 PM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில், இரவோடு இரவாக 'அமேதி எம்.பி. ராகுல் காந்தியை 15 வருடங்களாக காணவில்லை' என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, போஸ்டர்கள் முழுவதும் உடனடியாக அகற்றப்பட்டன Read More
May 1, 2019, 13:05 PM IST
ராஜம்மா வாவாத்தில்... கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த 72 வயது மூதாட்டியான இவர் ஓய்வு பெற்ற நர்ஸ். நர்சிங் படிப்பு முடித்தவுடன் 1970-ல் டெல்லியில் உள்ள பிரபல ஹோலி பேமிலி மருத்துவமனையில் பணிக்குச் சேர்ந்துள்ளார் Read More
Apr 30, 2019, 00:00 AM IST
டெல்லி சாஸ்திரி பவனில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. Read More
Apr 30, 2019, 18:01 PM IST
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என உச்ச நீதிமன்றமே கூறி விட்டது எனக் கூறியதற்காக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், முதலில் வருத்தம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று மன்னிப்பு கேட்டார் Read More
Apr 30, 2019, 12:59 PM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இங்கிலாந்து நாட்டு குடியுரிமை வைத்துள்ளதாக கூறப்படும் புகார் குறித்து, 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது Read More
Apr 29, 2019, 09:48 AM IST
நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் நான்காவது கட்டத் தேர்தல் நடைபெறும் உன்னோவ் உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: Read More
Apr 27, 2019, 00:00 AM IST
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற கேரளாவின் பழங்குடியின பெண்ணான ஸ்ரீதன்யா, சென்னையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். Read More